2014 ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை
“நம்தேசம் அறக்கட்டளையின்”
சார்பில்
நமது உறுப்பினர்கள்
மற்றும்
நண்பர்களுடன்
ஏழைப் பிள்ளைகளுடனும்,
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களை மகிழ்வித்து நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்…..

அறக்கட்டளையின் அழைப்பினை ஏற்று வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும்
“நம்தேசம்” சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து
கொள்கிறோம்…. 🙂 🙂 🙂

______________________________

“Kindness is blessed forever”

We have welcomed this english new year in a grand style.. Here is the meaning of a party.. Dance, food treat, Smiles, enjoyment, excitment, fun, joy nd so on… Thanks to all the friends as well as supports who came to the party…
For all those who missed, here are some of the pics from the party taken at perungalathur area where children under poverty line and bhavishyadeepam mentally challenged trust…