நம் தேசம்” சார்பில் பெருங்களத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் “பல் வைத்திய முகாம்”
சிறப்பாக நடைபெற்றது….

பல் வைத்திய முகாமின் ஒரு சில புகைப்படங்கள் இங்கே உங்களின் பார்வைக்கு….

பல் வைத்திய முகாமிற்கு ஒத்துழைப்பும்
தங்களின் பங்களிப்பையும் அளித்த
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும்
மருத்துவர்களுக்கும்
மற்றும்
“நம் தேசத்தின்”
சேவையாளர்களுக்கும்
மற்றும்
“வாழ்வோம் வழி காட்டுவோம்”
சேவையாளர்களுக்கும்
மற்றும்
அனைவருக்கும்

“நம் தேசம்” நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.