முடிந்தால் எங்களோடு இணைந்து உங்களது பங்களிப்பையும் அளிக்கலாம்,
இல்லையேல் முடிந்தவரை பகிருங்கள்….

முதல்முறையாக சமூகத்தின் மாற்றத்திற்காக உங்களின் பங்களிப்பையும் கேட்டு இந்த பதிவு.
நாங்கள் “நம் தேசம்” என்கிற பெயரில் ஓர் அமைப்பை 2013ல் உருவாக்கி அதன்மூலமாக வறுமையை ஒழிக்கவும், படிக்கமுடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவியும் வருகின்றோம்….

சென்ற வருடம் 2014-2015ம் கல்வியாண்டில் எங்களால் முடிந்த கல்விக்கான உதவிகளை ஐம்பதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு செய்திருக்கின்றோம் அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்போடு.
இதுவரை அமைப்பின் உறுப்பினர்களை தவிர வேறு யாரிடமும் உதவிகளை கேட்டு பெற்றதில்லை,முதன்முதலாக இம்முறை சமூகவலைத்தளத்தில் உங்களின் பங்களிப்பையும் வேண்டியே இந்தப்பதிவு….

இந்த 2015-2016ம் கல்வியாண்டில் படிக்கமுடியாமல் வறுமையின் காரணமாக தவிக்கும் மற்றும் பெற்றோர்களை இழந்து படிக்கமுடியாமல் வாடும் 100பிள்ளைகளின் படிப்பிற்காக உதவ “நம்தேசம்” அமைப்பின் சார்பில் முடிவுசெய்துள்ளோம்.

இம்முறை முகமறியாத சமூக நலனில் ஆர்வமுள்ள தோழர்களின் உதவியும் “நம்தேசத்திற்கு” தேவைப்படுவதால் உங்களாலான பங்களிப்பை நிதியாகவோ அல்லது இந்த பதிவை பகிர்வதன் மூலமாகவோ அளிக்கலாம்….

நீங்கள் அளிக்கும் பங்களிப்பானது பல பிள்ளைகளின் கல்விக்கு உதவும் என்பதில் மகிழ்ச்சியே….

நம்தேசத்திற்கு உங்களான பங்களிப்பை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணில் பல பிள்ளைகளின் எதிர்காலத்தை வெளிச்சமாக்க உதவலாம்….

Bank A/c Details:-

A/c Name:
Nam Dhesam Trust.

Bank Name: Icici Bank

Branch Name: Perambur Branch,Chennai

A/c Number: 189905000234

Ifsc code. Icic0001899.

மேலும் விவரங்களுக்கும் நம்தேசம் அமைப்பில் இணைந்து சமூதாயத்திற்கு உங்களாலான பங்களிப்பை அளிக்கவும் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்
9940311006
9597080666
9941267575

நன்றி….
“நம்தேசம்” நிர்வாகம்….