இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தத்தை தானமாக அளித்து,
“நம் தேசம்” சார்பாக நடைபெற்ற இந்த முகாமை மாபெரும் வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் “நம்தேசம் நிர்வாகத்தின்” சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….