Event

/Event

NAM DHESAM” TRUST

It’s time to make the difference! Yes!!!! We have formed “NAM DHESAM” TRUST (Registered # 86/2013) in 3/7-B, Mani Street, Srinivasa Nagar, New Perungalathur, Chennai – 600 063 and it will be inaugurated shortly. About [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

முதல் படியில் அடியெடுத்து வைத்துள்ளது…..

இன்று எங்களது நம் தேசம் அறக்கட்டளை முதல் படியில் அடியெடுத்து வைத்துள்ளது..... இன்று எங்களை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் நம் தேசம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

“உறவுக்கும் உணர்வுக்கும் உயிர் கொடுப்போம்”

2014 ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை "நம்தேசம் அறக்கட்டளையின்" சார்பில் நமது உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏழைப் பிள்ளைகளுடனும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களை மகிழ்வித்து நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்..... அறக்கட்டளையின் அழைப்பினை ஏற்று வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் "நம்தேசம்" சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

Happy Youth day!

Happy Youth day!!! happy birthday Swami Vivekananda!!! Celebrating 151st birthday in Kovalam Coastal & Rural Development Trust!!

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

பல் வைத்திய முகாம்

நம் தேசம்" சார்பில் பெருங்களத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் "பல் வைத்திய முகாம்" சிறப்பாக நடைபெற்றது.... பல் வைத்திய முகாமின் ஒரு சில புகைப்படங்கள் இங்கே உங்களின் பார்வைக்கு.... பல் வைத்திய முகாமிற்கு ஒத்துழைப்பும் தங்களின் பங்களிப்பையும் அளித்த மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மற்றும் "நம் தேசத்தின்" [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

Blood Donation camp

இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தத்தை தானமாக அளித்து, "நம் தேசம்" சார்பாக நடைபெற்ற இந்த முகாமை மாபெரும் வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் "நம்தேசம் நிர்வாகத்தின்" சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்....    

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

பல் விழிப்புணர்வு மருத்துவ முகாமின்

நேற்று 11-8-2014 அன்று சென்னை வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் "நம் தேசம்" சார்பில் நடைபெற்ற "பல் விழிப்புணர்வு மருத்துவ முகாமின்" போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்....

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

மிகமுக்கியமான பதிவு படித்துவிட்டு செல்லுங்கள்

முடிந்தால் எங்களோடு இணைந்து உங்களது பங்களிப்பையும் அளிக்கலாம், இல்லையேல் முடிந்தவரை பகிருங்கள்.... முதல்முறையாக சமூகத்தின் மாற்றத்திற்காக உங்களின் பங்களிப்பையும் கேட்டு இந்த பதிவு. நாங்கள் "நம் தேசம்" என்கிற பெயரில் ஓர் அமைப்பை 2013ல் உருவாக்கி அதன்மூலமாக வறுமையை ஒழிக்கவும், படிக்கமுடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம்

கடந்த 12-12-2016 திங்கட்கிழமை சென்னையை தாக்கிய வர்தா புயலால் கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தும் வருகின்றனர். மின்சார கம்பிகள் வீடுகளின் மேல் விழுந்தும்,மரங்கள் வேறோடு சாய்ந்தும் புயல் [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுன்னியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி

நம்தேசம் சார்பில் 16-02-2017 அன்று நம்தேசம் அமைப்பு மற்றும் இன்போசிஸ் நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுன்னியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தேவையான சுமார் 2,00,000 (இரண்டு இலட்சங்கள்) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத கிராமபுறத்தில் அமைந்துள்ள செட்டிபுன்னிய ஊராட்சி [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments

தேசிய பார்வையற்றோருக்கான கூட்டமைப்பு

இன்று (28-02-2017) மாலை 3மணியளவில் நம்தேசம் சார்பில் அனகாபுத்தூரில் உள்ள தேசிய பார்வையற்றோருக்கான கூட்டமைப்பு (NFB) அலுவலகத்திற்கு சென்று பார்வையற்று கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு மற்றும் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் சுமார் 84 பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு (SanDisk 8Gb Pendrive,Files,Walking Stick) அவர்கள் படிப்பதற்கு தேவையான [...]

By | March 9th, 2017|Categories: Event|0 Comments